187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை பின்பற்றி இலங்கை வடகொரியா மீது தடைகளை விதித்தமை குறித்து ஜேவிபி அதிருப்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் வடகொரியாவிற்கு எதிரான தடைகள் குறி;த்து முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தவில்லை என ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
வடகொரியா மீது தடைகளை விதிப்பதற்கான நோக்கம் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Spread the love