312
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நாமல்ராஜபக்ச உட்பட ஆறுபேரும் கைதுசெய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
அதனை தொடர்ந்து நாமல் ராஜபக்ச உட்பட ஆறுபேரும் கொண்டுசெல்லப்பட்ட வேளை வீதிகளில் திரண்ட மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையினருடன் மோதவும் முயன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love