152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏமாற்று வேலைகளை செய்த காரணத்தினால், தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து வருத்தப்படவில்லை என அவர் குறிப்பட்டுள்ளார். எதிர்வரும் தேர்தல்களில் கூட்டு எதிர்க்கட்சியை வெற்றியீட்டச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love