279
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஸ்டி ஆட்சி முறையை அறிமுகம் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை மற்றும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய சொற்பதங்கள் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மிகவும் சூட்சுமமான முறையில் சமஸ்டி முறைமையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் சாசன வரைவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து அதில் பாரிய திருத்தங்களைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love