173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் இன்று (16) காலை 9 மணியளவில் வடமாகாண ஆளுநர் றெயினோல்குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஆளுநர் வாசஸ்தலத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில்,
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு உரிய நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக ஆளூநர் மாணவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
Spread the love