187
இந்தியாவின் உத்தரப் பிரதேசதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தைனிக் ஜாக்ரண் என்னும் ஹிந்தி பத்திரிகையின் செய்தியாளரான 38 யவதான ராஜேஷ் மிஸ்ரா என்வரோ இவ்வாறு இனந்தெரியா நபர்களினால் சுட்டுக் கொல்ப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில், அவரது சகோதரர் அமிதேஷ் மிஸ்ரா என்பவரும் காயமடைந்துள்ள நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
Spread the love