204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைப்பு ஒன்று இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா நேச்சர் குருப் என்ற அமைப்பு இந்த வழக்கைத் தொடர உள்ளது.
வழக்குத் தொடர்வது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட நிறுவனமொன்றுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love