179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கட்டாருக்கு பயணம் செய்ய உள்ளார். கட்டார் அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு நடத்த உள்ளார். இந்த பயணத்தின் போது முக்கியமான சில இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுடனும் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். இந்த பயணத்தின்; ஊடாக இலங்கைக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love