174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜே.என்.பி
செய்திகளில் படங்களை பிரசூரிப்பது குறித்து பிரதமர் அறிவுறுத்தக் கூடாது என ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களை விமர்சனம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கௌதம புத்தரின் புகைப்படம் ஒன்றை பரசூரிப்பதற்கு பிரதமரின் அனுமதி பெற்றுக்கொள்ளக் கூடிய தேவை உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநாயக்க தேரர்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிடவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தவும் பிரதமருக்கு எவ்வித தகுதியும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love