179
இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்ததாட்ட இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டியில் போட்டியிட்டன.
முதல் பாதி நேர ஆட்ட நிறைவின் போது இங்கிலாந்தின் பிரேவ்ஸ்டர் ஒரு கோல் அடித்தமையினால் 2-1 என ஸ்பெயின் முன்னிலைப் பெற்றிருந்தது. ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தின் போது இங்கிலாந்து அணி திறமையாக விளையாடி 5-2 என முன்னிலைப் பெற்றது. இதன் மூலம் இங’கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
Spread the love