148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி அமைச்சராக கடமையாற்றிய துலிப் விஜேசேகர பதவி நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் துலிப் விஜேசேகர இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துலிப் விஜேசேகர பணி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. துலிப் விஜேசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love