180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார முகாமையாளர் போல் மானாபோர்ட் மீது நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நிதிச் சலவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட பன்னிரெண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கொலம்பிய நீதிமன்றில் மானாபோர்ட்டிற்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில் மானாபோர்டிற்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love