239
யாழ்.மானிப்பாய் – கைதடி வீதியில் மருதனார் மட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவை கதவுகள் மற்றும் சமிஞ்சை ஒலி எழுப்பும் கருவிகள் பழுதடைந்து உள்ளன. அதனால் புகையிரத கடவை காப்பாளர், புகையிரதம் வரும் வேளையில் சிவப்பு கொடியினை காட்டி வீதியால் செல்லும் வாகனங்களை வழி மறிக்கின்றார்.
Spread the love