156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உபாதைக்குள்ளாகியிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் பூரண குணமடைந்துள்ளார். உபாதை காரணமாக மெத்யூஸ் அண்மையில் நடைபெற்ற போட்டித் தொடர்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிரான போட்டித் தொடரில் மெத்யூஸ் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. உபாதைக்கு உள்ளாகியிருந்த குசல் பெரேரா மற்றும் அசேல குணரட்ன ஆகியோரும் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களும் எதிர்வரும் இந்திய போட்டித் தொடரில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love