154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சன் ராமநயக்கவின் அமைப்பாளர் பதவி கித்சிறி மஞ்சநாயக்கவிற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love