164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா நேரடியாக உதவி வழங்கத் தயங்கியது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கப்பல்களை வழங்க அநேகமாக நாடுகள் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பகிரங்கமாகவே யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவ உதவிகளை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இலங்கைக் கடற்படையினர் யுத்த காலத்தில் கப்பல்களை அன்றி சிறிய ரக படகுகளையே பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love