164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடுமையான பிரச்சினைகள் காணப்பட்டதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சியின் இறுதிக் காலப் பகுதியில் பல்வேறு நெருக்கடிகள் பிரச்சினைகள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலையினால் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பலன்கொட, பம்பகின்ன பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love