173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்தும் குழுவிற்கு பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தலைமை தாங்க உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்பது பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார். ஏற்கனவே மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான வேறு விடயங்கள் குறித்தும் இந்த குழு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love