152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா ஈ நியூஸ் இணையதளம் தடைசெய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாகவும் தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு ஜனாதிபதி தொடர்பாக கட்டுரை பிரசுரித்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
Spread the love