189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. டெலிகொன்பரன்ஸ் முறையின் ஊடாக இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினை தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினைக்கு உதவியளிக்கப்படும் இந்தியா தெரிவித்துள்ளது.
Spread the love