180
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யார் விமர்சனம் செய்கின்றார்கள் என்பதனை ஜனாதிபதியிடம் அறி;ந்து கொள்ள விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய வங்கி பிணை முறி விசாரணை தொடர்பில் யார் விமர்சனங்கைள முன்வைக்கின்றார்கள் என்பதனை தெரிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதியை தாம் சந்தித்த போது மத்திய வங்கி பிணை முறி பற்றி பேசவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love