172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை நம்பகமான நட்பு நாடு என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் தெரிவித்துள்ளார். மாலைதீவின் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இலங்கை உதவி வழங்கி வருவதாக அண்மையில், மாலைதீவு பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் ரசீட் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என ஜனாதிபதி அப்துல் கயூம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love