156
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Spread the love