161
கொங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற புகையிரதம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா கனிம வளங்கள் கொண்ட நாடான கொங்கோவில் நேற்றையதினம் சரபக்கு புகையிரதம் ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த போது தடம் புரண்டுள்ள நிலையில் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சரக்கு புகையிரதத்தில் சட்டவிரோதமாக பொதுமக்களும் பயணித்துள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love