149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடிகளினால் அதிகளவு வரி அறவீடு செய்யப்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு வரி அறவீடு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரிகளை மெதமுலன வரி என்று கூறுவதனை விடவும், பிணைமுறி வரி என அடையாளப்படுத்துவதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ள போதிலும் நேரடி வரிகளின் மூலம் பாரியளவில் மக்கள் மீது வரிச் சுமை திணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love