172
புத்த பகவானின் உருவத்தை தனது உடலில் ஒருவரை கைது செய்தமை தொடர்பில் பிரித்தானிய பெண் ஒருவருக்கு நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
37 வயதான நோமி மிச்சேல் கொலெமான் ( Naomi Michelle Coleman ) என்ற பிரித்தானிய பெண்ணுக்கே 8 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தே உயர் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
.
Spread the love