213
சீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ; உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிக்கொண்டதில் பல வாகனங்கள் தீபிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது.
மேலும் விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love