172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன.. அரசியல், பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சில் சுவிட்சர்லாந்து பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சுமூகமாக்கும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Spread the love