186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இலங்கையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கடல் பாதுகாப்பு தொடர்பில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டில் இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மலேசிய கிழக்கு சபா பாதுகாப்பு பிரிவின் டாடுக் ஹசானி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர், கடற்பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆயுதப் படையினர் இந்தப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.
Spread the love