182
இலங்கையில் அடுத்த 2018ம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கையுடன் இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் இந்த முத்தரப்பு போட்டியில் விளையாடவுள்ளன. மார்ச் மாதம் 8ம் திகதி முதல் 20ம் திகதிவரை குறித்த போட்டி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டுகள் பூர்த்தியாவதைன முன்னிட்டு இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது. குறித்த தொடருக்கு நிதாகஸ் டிராபி ( Nidahas trophy ) எனப் பெயரடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love