356
திரிபுராவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில ஆயுதப் படை வீரர் ஒருவருடன் இடம்பெற்ற தகராறு முற்றிய நிலையில், பத்திரிகையாளரான சுதிப் தத்தா பௌமிக் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் குறித்தபகுதியில் பகுதியில் தொலைக்காட்சி நிருபரான சாந்தனு பௌமிக் என்பவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love