179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விடுதலை புலிகளின் மாவீரர் வாரம் இன்றைய தினம் ஆரம்பித்து உள்ள நிலையில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவிடத்தின் இன்று மாலை தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை வல்வெட்டித்துறை கம்பர் மலையில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் முதல் மாவீரர்ரான லெப். சங்கரின் நினைவுத்தூபியிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Spread the love