187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானிக்கும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்றைய தினம் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எல்லை நிர்ணயத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்காத உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடாத்தக் கூடிய சாத்தியம் பற்றி இந்த ஆணைக்குழு ஆராய உள்ளது.
Spread the love