152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொடிகாமம் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாக இன்று மதியம் அஞ்சலி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
Spread the love