153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது. பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முறையில் தேர்தல் நடத்துவதில் சிரமங்கள் காணப்பட்டால் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். துரித கதியில் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
Spread the love