171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் இலங்கைப் பெண் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 27 வயதான டென்டீ மூர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூர் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், வன்முறைகளுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாகவும் 34 தடவைகள் காவல்துறையினரால் மூர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் போது தம்மை குறித்த பெண் ஏமாற்றியதாகவும் அதற்காக அவரை கொலை செய்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
Spread the love