165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதிவேக பாதையில் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் போது நிதானமாக செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்துடன் காணப்படுவதனால் வாகனங்களின் ஹெட் லைட்களை போட்டுக் கொண்டு செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பிரதேசத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்வதே பொருத்தமாக அமையும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love