181
இந்திய மற்றும் பிரித்தானிய ராணுவத்திற்கு இடையேயான ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ராணுவ கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக பிரித்தானிய ராணுவ வீரர்கள் இந்தியா சென்றுள்ளனர். இந்த கூட்டுப்பயிற்சி ‘அஜெய வாரியர் – 2017’ என்று அழைக்கப்படுகிறது.
இன்று ஆரம்பமாக இந்த கூட்டுப் பயிறிசியானது இரண்டு வாரம் நடைபெற உள்ளது. இ இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சார்பாக 120 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இது இந்தியா- பிரித்தானியா பங்குபெறும் மூன்றாவது கூட்டுப்பயிற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love