146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெப்ரவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தைத் தொடர்ந்து வரும் முதல் சனிக்கிழமையன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு காணப்பட்ட அனைத்து தடைகளும் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பெப்ரவரி மாதம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love