188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு பாரியளவில் விஸ்தரிக்கப்பட உள்ளது. இலங்கையின் கடற் பரப்பினை விஸ்தரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு இணங்கியுள்ளது. நாட்டின் நிலப்பின் 26 மடங்காக இலங்கையின் கடல் பரப்பினை விஸ்தரிப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித்துறை மற்றுட் கடற்றொழில்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இது தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love