156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love