171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டை அண்டிய கடல் பரப்பில் மீளவும் தாழமுக்க நிலைமை உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் கடலுக்குச் செல்வது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love