165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர். சீன கம்யூனிஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர். அடுத்த வாரம் இந்தப் பிரதிநிதிகள் இலங்கை பயணம் ; செய்ய உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீன சர்வதேச விவகார துணை அமைச்சர் வாங் யாஜூன் உள்ளிட்டப் பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர். இந்த சீன பயணத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love