156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியது. சாவகச்சேரி நகர சபைக்கு ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அந்தக் கட்சி, இன்றி பிற்பகல் 3 மணிக்கு ஏனைய 16 சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது.
தமிழ் தேசி மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.
Spread the love