172
இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்துள்ள ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டுள்ளார்
அவரது பதவிக்காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஹத்துருசிங்க இண்மையில் பதவிவிலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love