164
இன்று காலை பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் குறித்த நேரத்திற்கு முன்னர் கூடியமை குறித்து, தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்வியே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, இன்று மாலை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love