இமாச்சலப்பிரதேச்தின் தலைநகர் சிம்லா அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு மலைப்பாதை ஒன்றினூடாக சென்ற குறித்த கார் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாதையை விட்டு விலகி அருகாமையில் உள்ள பள்ளத்துக்குள் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் படையினர் ஒரு பெண், குழந்தைகள் உள்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
Spread the love
Add Comment