173
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கட்சிகளினால் முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை இதுவரையில் ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அவசியமில்லை என அ வர் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love