193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேட்பு மனு பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளிலும் வேட்பு மனு பட்டியல் தயாரிப்பதில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது. சிலருக்கு வேட்பு மனு கிடைக்காத காரணத்தினால் அவர்கள், கட்சியை விட்டு விலகிச் செல்ல தீர்மானித்துள்ளனர்.
இதனால் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனு தயாரிப்பதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அநேகமான அரசியல் கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
Spread the love