155
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (13.12.2017) புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.
கட்சியின் கிளிநொச்சிய மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
Spread the love